ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -4
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி IV ) 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளுக்கனா தமிழ்நாடு அமைச்சுப்பணி ,தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியி டங்களில் நேரடி நியமனம் செய்வத்திற்கான எழுத்தேர்விற்க்கு 14.07.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்ப்படுகின்றது
முக்கியமான நாட்கள்
அறிவிக்கை நாள் | 14.06.2019 |
இணைதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிதற்குறிய கடைசி நாள் | 14.07.2019 |
வங்கி (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா /எச் .டி .எப் .சி வங்கி(அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் | 16.7.2019 |
எழுத்துதேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | 01.09.2019 முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை |
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை |
வ எண் | பதவின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண் | பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண் | காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | சம்பள எற்ற முறை |
1 | கிராம நிர்வாக அலுவலர் | தமிழ்நாடு அமைச்சுப் பணி | 397 | 19,500-62,000 |
2 | இளநிலை உதவியளார்(பிணையமற்றது) | தமிழ்நாடு அமைச்சுப்பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி | 2688 | 19,500-62,000 |
3 | இளநிலை உதவியளார்(பிணையம்) | தமிழ்நாடு அமைச்சுப்பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி | 104 | 19,500-62,000 |
4 | வரித் தண்டலர் -நிலை -1 | தமிழ்நாடு அமைச்சுப்பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி | 34 | 19,500-62,000 |
5 | நில அளவளர் வரைவாளர் | தமிழ்நாடு நீல அளவை ,மற்றும் நில பதிவேடுகள் சார் நிலை பணி | 509 | 19,500-62,000 |
6 | வரைவாளர் | தமிழ்நாடு நீல அளவை ,மற்றும் நில பதிவேடுகள் சார் நிலை பணி | 74 | 19,500-62,000 |
7 | தட்டச்சர் | தமிழ்நாடு அமைச்சுப்பணி/தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி/தமிழ்நாடு தலைமை செயலாகப் பணி | 1901 | 19,500-62,000 |
8 | சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III | தமிழ்நாடு அமைச்சுப்பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி | 784 | 19,500-62,000 |
வயது வரம்பு (01.7.2019)அன்றுள்ளபடி
வ.எண் | விண்ணப்பத்தரின் இன வகைகள் | குறைந்தபட்ச வயது | அதிக பட்ச வயது | |||
1 | அ .தி .,(அ ),ப .ப .,மி .பி .வ .,/சீ .ம., பி .வ .,பி .வ .(மு )மற்றும் அனைத்து வகுப்புகளையும் சர்ந்த ஆதரவற்ற விதவைகள் | 21வயது | 40வயது | |||
2 | ஏனையோர் | 21 வயது | 30வயது | |||
3 | ஆதி திராவிடர் / ஆதி திராவிடர்(அருந்தியர்) பட்டியல் பழகுடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சர்ந்த ஆதரவற்ற விதவைகள் | 18 வயது | 35வயது | |||
4 | மிகவும் பிற்படுத்தப்பட்ட /சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் | 18 வயது | 32வயது | |||
5 | ஏனையோர் 1அ .தி .,(அ ),ப .ப .,மி .பி .வ .,/சீ .ம., பீ .வ .,பி .வ .(மு ) ஆகிய வகுப்பினை சாராதவர்கள் | 18 வயது | 30 வயது | |||
5 | நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளைப் பொறுத்த அளவில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நில அளவளர் பயிற்சி பெற்றவர்கள் | 18 வயது | 35 வயது | |||
கல்வி தகுதி
கிராம நிர்வாக அலுவலர்
குறைந்த பட்சம் பொதுக் கல்வி தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பில் (10th) கல்வி தகுதி தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது கல்லுரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
தட்டச்சர்& சுருக்கெழுத்து தட்டச்சர்
குறைந்த பட்சம் பொதுக் கல்வி தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பில் (10th) கல்வி தகுதி தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது கல்லுரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
தமிழ்ழில் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ்ழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது தமிழ்ழில் இளநிலை முதலில்
இனம் (1 ) ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்பக் கல்வித் தகுதியிடைய விண்ணப்பாதார்கள் முதலில் தெரிவு செய்யப்பாடுவர்.
இனம் (i) ல் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்பக் கல்வித் தகுதியிடைய விண்ணப்பாதார்கள் கிடைக்கப் பெறவிடில் இனம்(ii) தொழில் நுட்பக் கல்வித் தகுதியிடைய விண்ணப்பாதார்கள் முதலில் தெரிவு செய்யப்பாடுவர்.
கட்டணம்
பதிவுக்கட்டணம் | 150 |
தேர்வு கட்டணம் | 100 |
Important link
Apply on notification: click here
Official website: click here